1.யாரோ பத்து பேர் அடிச்சு 2.கரெக்டுக்கன்ணா வாழ்கைணா பயம் இருக்கனும் 3.எட்டு ஷூவுக்கு பாலிஷ் போட்டாதா பண் கிடைக்கும் 4.உனக்கு பின்னாடி ஆயிரம் பேர் இருக்காங்கற தைரியம் 5.If you think your dad 6.ஏ இரத்தமும் சிவப்பாவே தெரியுதுடா...
Rocky vs Shetty vs Andrews mass kgf dialogues lyrics in tamil
Tamilmoviedialogues.blogspot.com
என்ற website-ல்
செட்டி அவர்களுக்கு நீண்ட வருடங்களாக பெரிய ஆதரவு தந்து கொண்டிருக்கும் ராக்கி,ஒரு பிரச்சனையை முடித்து விட்டு செட்டியின் இடத்துக்கு அவர் எப்பொழுது போல் Bike-ல் வந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது செட்டியுடன் இருந்து கொண்டிருக்கின்ற அவரது கூட்டாளிகள் செட்டியை குழப்ப பார்க்கிறார்கள். அப்போது மணம் குழம்பிய செட்டி-ராக்கிக்கு எதிராக பேச முற்படுகின்ற டயலாக் இனிமேல் ராக்கிக்கு இந்த இடத்தில் வேலை இல்லை என்பதை நீருபிக்கின்ற வகையில் ஒரு வசனத்தை பேசுகின்றார்.
செட்டி ராக்கிக்கு எதிராக மாறும் தருணத்தில் andrews-ன் entry மற்றும் andrews-ன் வசனம், ராக்கியை இன்னும் இந்த பம்பைக்கே தாதா என்று சொல்லும் போது பெரிய மாஸ் situation-ஜ ராக்கிக்கு உருவாக்கிக் கொடுத்தது.
இந்த தருணத்தை செட்டியும் அவரது கூட்டாளிகளும் யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. Shetty,Rocky,Shetty Partner, andrews இவர்களின் Dialouges-கள் உங்களுக்குக்காக கீழே மிகத் தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Dialogue Lyrics:
Shetty Partner:
Partner 1
இந்த மும்பையில் எல்லாருமே உங்களுக்கு சரம் வைக்கிறாங்க ஒருத்தன தவிர ராக்கி
Partner 2
ராக்கி உங்க இடத்துக்கு வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டுகிட்டு இருக்கான்.. பாதிக்கு பாதி பங்கு கேட்டுறப்போறான் அப்பறம்..ரொம்ப கஷ்டம் ஆயிரும்..
Shetty:
கூடுகட்டுற வரைக்கும்தான்.. பட்டுப் பூச்சிக்கு ஆயிசு..அதுக்கப்பறம்..நசுக்கி போட்டுற வேண்டியதுதான்..
ஏ பட்டான்..
Shetty அடியாள்:
சொல்லுங்க சாப்..
Shetty:
இந்த பம்பையில நம்ப address-க்கு பின்கோடு இல்லேன்னாலும்,போஸ்ட் வந்துசேரும் ஏன் தெரியுமா? நம்ம பேரு அவ்வளவு ஃபேமஸ்..
Shetty அடியாள்:
ஆமாசாப்..
எல்லாரும் உங்களமாதிரி ஆகமுடியுமா சாப்
இப்பல்லாம் 10 பேர் அடிச்சாலே Don- ஆயிட்டேன்னு நினச்சிக்குறாங்க சாப்..
Andrews:
ராக்கி..
பெங்களூருல நீ எனக்கொரு வேல செஞ்சு குடுக்கணும்..செஞ்சுக்குடுத்தா இனி பம்பை.. உன்னுது..
Rocky:
Post-வரது letter-ல இருக்குற address-அ பாத்தில்ல...
Address-ல இருக்குற pincode-அ பாத்து..
இந்த Landmark-க்கு pincode இல்ல..
Stamp-க்கு கூட தேவையில்ல..
Andrews:
தங்க உண்டியல தகர டப்பான்னு நினச்சுக்கிட்டு இருக்குறானுங்க..
Rocky:
ஏய் பட்டான்..
Shetty அடியாள்:
ஆசாப்..
Rocky:
யாரோ பத்து பேரு அடிச்சு Don-ஆணவனில்ல நானு...
நா அடிச்ச பத்து பேரும் Don-ங்க தான்..
Shetty அடியாள்:
ஆ.ஆ.ஆசாப்..
------------------------------------------------ ----------------------
KGF CHAPTER 1 DIALOGUE:2
Gun Saler:
சார் கொஞ்சமாவது வாழ்க்கையில பயம்..பயம்இருக்கணும் சார்...
Rocky:
கரெக்டு கண்ணா வாழ்க்கைனா பயம் இருக்கணும் அது நெஞ்சுக்குள்ள மட்டும் தான் இருக்கணும்.
ஆனா அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்க கூடாது.
நம்மளை எதிர்த்து நிற்கிறவங்களோட தான் இருக்கணும்.
மே ஐ கம் இன்...
KGF CHAPTER 1 DIALOGUE:3
எட்டு ஷூவுக்கு பாலிஷ் போட்டா தான் எனக்கு ஒரு பண்ணு கிடைக்கும்.
தட்டுல சோத்த சிந்திட்டு சாப்பிடுற உலகத்துல மண்ணுல விழுந்த பண்ணுக்காக போராடுற உன்னோட வழி என்னங்குறது எனக்கு தான் தெரியும்.
சுயநலமா ஓடிக்கிட்டு இருக்குற உலகம் யாருக்காகவும் நிக்காது,நாமதா அதை தடுத்து நிறுத்தனும்.
இங்கு எவனை பார்த்து பயப்படாதே, உன்னை விட பலசாலி இங்க எவனும் இல்ல.
உலகத்துல தாயை விட பெரிய சக்தி எதுவுமே இல்ல...
தந்தானே நானே தானன்ன நானோ தானே தானே நோ
தன தந்ததானே தானன்ன நானோ தானே தானே நோ...
KGF CHAPTER 1 DIALOGUE:4
உனக்கு பின்னாடி ஆயிரம் பேர் இருக்காங்க தைரியம் இருந்துச்சுன்னா உன்னால ஒரு போருல தான் ஜெயிக்க முடியும்.
அதுவே ஆயிரம் பேருக்கு முன்னாடி நீ இருக்ககேங்குற தைரியம் வந்துச்சுன்னா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்..
KGF CHAPTER 1 DIALOGUE:5
ட்ரிகர் மேல கைய வச்சவன் எல்லாம் சூட்டரும் இல்ல.
பொண்ணுங்க மேல கைய வச்சவன் எல்லாம் ஆம்பளையும் இல்ல.
Thanks for Reading Dialogue Lyrics:
உங்களுக்கு பிடித்தமான படங்களின் வசனங்கள் வேனும் என்றால் கீழுள்ள Comments-ல் தெரிவிக்கலாம்.
இந்த tamil movie dialouges என்ற இணையதளம் பிடித்திருந்தால் பொது இணைய தளங்களில் share செய்யலாம்.
இந்த இணையதளத்தை பார்க்க வந்த நல்ல உள்ளங்களுக்கு எனது மணமார்ந்த நன்றிகள்..
0 Comments